Wednesday, October 17, 2012

ஆயிரம் உறவுகள் தேடி
அலைந்து திரிந்தது ஒரு
காலம் .......
தோழமை தேடாமல் கிடைத்த
ஒரு வசந்தம் ...!
கனவுகளுடன் கைகோர்த்து
நினைவுகள் நிஜமாகின்றன....!
என் புதிய அம்மா அப்பாவை அனுப்பிய
இறைவனுக்கு நன்றி

No comments:

Post a Comment